சோமசுந்தரம் குடும்பமும் தலகாசி தமிழ்ச் சங்கமும் [English Version]

வாரம் ஒரு தேவாரம்

http://tamil.somasundaram.us

திருச்சிற்றம்பலம்

விநாயகர் துதி | Prayer for Ganesha

ஓளவையாரின் நல்வழியில் வரும் கடவுள் வாழ்த்து

God's Prayer in Avuaiyar's Nalvazhi (Good Path)

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா.

Meaning: I will offer you milk, pure honey, sugar syrup, and lentils the four combinations!
Bless me O Lord! Thou great and pure one with an elephant face!
Would you please offer me the ability to master three branches of the Tamil (Sangam's) language (Prose, Poetry, and Drama).

திருச்சிற்றம்பலம்

மேலும் > >

வேதாரண்யம் தாயுமானசாமி சோமசுந்தரம் | தலகாசி, புலாரிடா, அ.ஐ.நா. | டிசம்பர் 25, 2008.

வடிவமும் உரிமையும் © 2008 தாயுமானசாமி சோமசுந்தரம்.